Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:124 — பெண்கள்

நம்பிக்கை கொண்டவர்களாக நன்னெறியான தொரு வாழ்வு நடத்துபவர்களைப் பொறுத்தவரை, ஆணோ, பெண்ணோ, சிறிதளவும் அநீதியின்றி அவர்கள் சுவனத்தில் நுழைவார்கள்.

[4:123] இது உங்களுடைய விருப்பங்களுக்கோ அல்லது வேதத்தையுடைய மக்களின் விருப்பங்களுக்கோ ஏற்ப உள்ளதல்ல. தீமைபுரிகின்ற எவர் ஒருவரும் அதற்கான தண்டனையைப் பெறுகின்றார், மேலும் கடவுள்-க்கு எதிராக அவருக்கு எந்த உதவியாளரோ அல்லது ஆதரவாளரோ இருக்கமாட்டார்.

[4:125] கடவுள்-க்கு முற்றிலும் அடிபணிந்து ஆப்ர ஹாமின் மார்க்க கொள்கையான ஏகத்துவத்திற்கேற்ப நன்னெறியானதொரு வாழ்வு நடத்துகின்ற ஒருவரை விட, தன் மார்க்கத்தில் சிறப்பாக வழி நடத்தப்பட்டவர் யார்? கடவுள் ஆப்ரஹாமை அன்பிற்குரியதொரு நண்பராகத் தேர்ந் தெடுத்துக் கொண்டார்.