Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:125 — பெண்கள்

கடவுள்-க்கு முற்றிலும் அடிபணிந்து ஆப்ர ஹாமின் மார்க்க கொள்கையான ஏகத்துவத்திற்கேற்ப நன்னெறியானதொரு வாழ்வு நடத்துகின்ற ஒருவரை விட, தன் மார்க்கத்தில் சிறப்பாக வழி நடத்தப்பட்டவர் யார்? கடவுள் ஆப்ரஹாமை அன்பிற்குரியதொரு நண்பராகத் தேர்ந் தெடுத்துக் கொண்டார்.

[4:124] நம்பிக்கை கொண்டவர்களாக நன்னெறியான தொரு வாழ்வு நடத்துபவர்களைப் பொறுத்தவரை, ஆணோ, பெண்ணோ, சிறிதளவும் அநீதியின்றி அவர்கள் சுவனத்தில் நுழைவார்கள்.

[4:126] வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் கடவுள்-க்கு உரியது. கடவுள் எல்லாப் பொருட்களின் மீதும் முழுக்கட்டுப்பாட்டில் உள்ளார்.