Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:139 — பெண்கள்

அவர்கள்தான் நம்பிக்கையாளர்களுடன் அல்லாது நம்பமறுப்பவர்களுடன் தங்கள் நட்புறவை வைத்துக் கொள்பவர்கள். அவர்களிடத்தில் கண்ணியத்தை அவர்கள் தேடுகின்றனரா? எல்லாக் கண்ணியமும் கடவுள்-க்கு மட்டுமே உரியது.

[4:138] நயவஞ்சகர்களிடம், அவர்கள் வலிமிகுந்த தண்டனைக்கு உள்ளாகிவிட்டார்கள் என்று அறிவிப்பீராக.

[4:140] அவர் உங்களுக்கு வேதத்தில்: கடவுள்-ன் வெளிப்பாடுகள் பரிகசிக்கப்படுவதையும் மேலும் கேலி செய்யப்படுவதையும் நீங்கள் செவியுற்றால், அவர்கள் வேறு விஷயத்தில் முழுமையாக திரும்பாதவரை நீங்கள் அவர்களுடன் அமர வேண்டாம், என்று அறிவுறுத்துகின்றார். இல்லாவிடில், நீங்களும் அவர்களைப் போன்று குற்றத்திற்குள்ளாகி விடுவீர்கள். கடவுள் நயவஞ்சகர்களையும், நம்பமறுப்பவர்களையும் நரகில் ஒன்று கூட்டுவார்.