குர்ஆன் 4:150 — பெண்கள்
கடவுள்-ஐயும் அவருடைய தூதரையும் நம்ப மறுத்து மேலும் கடவுள்-க்கும் அவருடைய தூதர்களுக்கும் இடையில் பேதம் ஏற்படுத்த நாடி, மேலும், “ நாங்கள் சிலர் மீது நம்பிக்கை கொள்கின்றோம்; இன்னும் சிலரை நிராகரிக்கின் றோம்,” என்று கூறுபவர்கள், மேலும் இடைப்பட்ட ஒரு பாதையை பின்பற்ற விரும்புகின்றவர்கள்;
[4:149] நீங்கள் நன்னெறியான காரியம் புரிந்தால் - வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாக வோ - அல்லது ஒரு வரம்பு மீறலைப் பொறுத்துக் கொண்டால், கடவுள் பிழை பொறுப்பவராகவும், சர்வ சக்தியுடையவராகவும் இருக்கின்றார்.
[4:151] இவர்கள்தான் உண்மையான நம்பமறுப்பவர்கள். நம்ப மறுப்பவர்களுக்கு இழிவு நிறைந்ததோர் தண்டனையை நாம் தயார் செய்து வைத்திருக் கின்றோம்.