குர்ஆன் 4:149 — பெண்கள்
நீங்கள் நன்னெறியான காரியம் புரிந்தால் - வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாக வோ - அல்லது ஒரு வரம்பு மீறலைப் பொறுத்துக் கொண்டால், கடவுள் பிழை பொறுப்பவராகவும், சர்வ சக்தியுடையவராகவும் இருக்கின்றார்.
[4:148] பெரும்அநீதியுடன் ஒருவர் நடத்தப்பட்டால் தவிர, தீயவார்த்தைகள் கூறப்படுவதைக் கடவுள் விரும்புவதில்லை. கடவுள் செவியேற்பவர், அறிந்தவர்.
[4:150] கடவுள்-ஐயும் அவருடைய தூதரையும் நம்ப மறுத்து மேலும் கடவுள்-க்கும் அவருடைய தூதர்களுக்கும் இடையில் பேதம் ஏற்படுத்த நாடி, மேலும், “ நாங்கள் சிலர் மீது நம்பிக்கை கொள்கின்றோம்; இன்னும் சிலரை நிராகரிக்கின் றோம்,” என்று கூறுபவர்கள், மேலும் இடைப்பட்ட ஒரு பாதையை பின்பற்ற விரும்புகின்றவர்கள்;