Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:159 — பெண்கள்

வேதத்தை உடையவர்களில் ஒவ்வொருவரும் அவரது மரணத்திற்கு முன்பாக அவர் மீது நம்பிக்கை கொள்ள வேண்டியது அவசியமா யிருந்தது. மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளில், அவர்களுக்கெதிராக அவர் ஒரு சாட்சியாக இருப்பார்.

[4:158] மாறாக, கடவுள் தன்னிடம் அவரை உயர்த்திக் கொண்டார்; கடவுள் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.

[4:160] அவர்களின் வரம்பு மீறல்களின் காரணமாகவும், மேலும் தொடர்ச்சியாக கடவுள்-ன் பாதையை விட்டும் தடுத்துக் கொண்டிருந்ததாலும், யூதர் களுக்கு அனுமதிக்கப்பட்டு இருந்தவற்றில் நல்ல உணவுகளை அவர்களுக்கு நாம் தடைசெய்தோம்.