Submission
Quran
The Final Testament in 33 languages, with its appendices
Practices
Prayer times and how to pray, Zakat, Fasting and Hajj
Qiblah
The direction to face in prayer, on a compass, a map or satellite view
Media
Quran studies & recitation, videos and songs glorifying God alone
Publications
Books, the Perspectives archive and topics, to read and search
Studies
Live Quran studies with Submitters: join a session and its chat
Community
Messages and video calls with fellow Submitters around the world
Calculator
Check whether a number or Arabic text is a multiple of 19
World Practices
Prayer and fasting times for any city in the world

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:161 — பெண்கள்

وَأَخذِهِمُ الرِّبوٰا۟ وَقَد نُهوا عَنهُ وَأَكلِهِم أَموٰلَ النّاسِ بِالبٰطِلِ ۚ وَأَعتَدنا لِلكٰفِرينَ مِنهُم عَذابًا أَليمًا

மேலும் தடை செய்யப்பட்ட கடும் வட்டியை செயல் படுத்தியதாலும், மேலும் மக்களின் பணத்தைச் சட்ட விரோதமான முறையில் உட்கொண்டதாலும், அவர்களில் உள்ள நம்பமறுப்பவர்களுக்கு வலிமிகுந்த தண்டனையை நாம் தயார் செய்து வைத்துள்ளோம்.

[4:160] அவர்களின் வரம்பு மீறல்களின் காரணமாகவும், மேலும் தொடர்ச்சியாக கடவுள்-ன் பாதையை விட்டும் தடுத்துக் கொண்டிருந்ததாலும், யூதர் களுக்கு அனுமதிக்கப்பட்டு இருந்தவற்றில் நல்ல உணவுகளை அவர்களுக்கு நாம் தடைசெய்தோம்.

[4:162] அவர்களுக்கிடையில் அறிவில் நன்கு ஊன்றியவர்கள், மற்றும் நம்பிக்கையாளர்களைப் பொறுத்தவரை, அவர்கள் உமக்கு என்ன வெளிப்படுத்தப் பட்டதோ அதையும், மேலும் உமக்கு முன்னர் என்ன வெளிப்படுத்தப்பட்டதோ அதையும் நம்புகின்றார்கள். அவர்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைபிடிப்பவர்கள், மேலும் கடமையான தர்மத்தை (ஜகாத்) கொடுப்பவர்கள்; அவர்கள் கடவுள் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்பவர்கள் இத்தகையவர்களுக்கு நாம் ஒரு மகத்தான வெகுமதி வழங்குவோம்.