Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:167 — பெண்கள்

நிச்சயமாக, எவர்கள் நம்பமறுத்து, மேலும் கடவுள்-ன் பாதையைவிட்டும் தடுக்கின்றார்களோ அவர்கள் வழிகேட்டில் வெகுதூரம் வழிகெட்டுச் சென்றுவிட்டனர்.

[4:166] ஆனால் கடவுள் உமக்கு என்ன வெளிப்படுத்தி யுள்ளாரோ அதற்கு அவர் சாட்சியாக உள்ளார்; அவர் அதனைத் தன் பேரறிவைக் கொண்டு வெளிப்படுத்தியுள்ளார். மேலும் வானவர்களும் கூட சாட்சியாக உள்ளனர், ஆனால் சாட்சி யாளராக இருக்க கடவுள் போதுமானவர்.

[4:168] எவர்கள் நம்பமறுத்து மேலும் வரம்புமீறுகின்றார் களோ, அவர்களை கடவுள் மன்னிக்கமாட்டார், அன்றி அவர்களை எவ்வகையிலும் வழி நடத்தமாட்டார்;