குர்ஆன் 4:168 — பெண்கள்
எவர்கள் நம்பமறுத்து மேலும் வரம்புமீறுகின்றார் களோ, அவர்களை கடவுள் மன்னிக்கமாட்டார், அன்றி அவர்களை எவ்வகையிலும் வழி நடத்தமாட்டார்;
[4:167] நிச்சயமாக, எவர்கள் நம்பமறுத்து, மேலும் கடவுள்-ன் பாதையைவிட்டும் தடுக்கின்றார்களோ அவர்கள் வழிகேட்டில் வெகுதூரம் வழிகெட்டுச் சென்றுவிட்டனர்.
[4:169] நரகத்தின் பாதைக்குத்தவிர, அதில் அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள். இதனைச் செய்வது கடவுள் -க்கு எளிதானதேயாகும்.