Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:169 — பெண்கள்

நரகத்தின் பாதைக்குத்தவிர, அதில் அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள். இதனைச் செய்வது கடவுள் -க்கு எளிதானதேயாகும்.

[4:168] எவர்கள் நம்பமறுத்து மேலும் வரம்புமீறுகின்றார் களோ, அவர்களை கடவுள் மன்னிக்கமாட்டார், அன்றி அவர்களை எவ்வகையிலும் வழி நடத்தமாட்டார்;

[4:170] மனிதர்களே, உங்கள் இரட்சகரிடமிருந்து சத்தியத்துடன் தூதர் உங்களிடம் வந்துள்ளார். ஆகையால், உங்கள் சொந்த நலனிற்காக நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும். நீங்கள் நம்ப மறுத்துவிட்டால், பின்னர் வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் கடவுள்-க்கு உரியது. கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.