Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:20 — பெண்கள்

நீங்கள் தற்போதுள்ள மனைவிக்கு பதிலாக, இன்னொரு மனைவியை திருமணம் செய்ய விரும்பினால், நீங்கள் அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் கொடுத்திருந்தாலும், நீங்கள் அவளு க்கு கொடுத்ததில் இருந்து எதையும் திரும்ப எடுத்துக் கொள்ளகூடாது. நீங்கள் வஞ்சக மாகவும், குரோதமாகவும், மேலும் பாவகரமாகவும் அதை எடுத்துக் கொள்வீர்களா?

[4:19] நம்பிக்கை கொண்டோரே, பெண்களின் உயிலுக்கு எதிராக அவர்கள் விட்டுச் சென்றதை நீங்கள் அடைவது சட்டத்திற்கு புறம்பானது. அவர்கள் விபச்சாரம் செய்தது நிரூபிக்கப் பட்டாலன்றி நீங்கள் அவர்களுக்கு அளித்த வற்றில் இருந்து எதையும் திரும்பக் கொடுக்கும் படி அவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது. நீங்கள் அவர்களை நல்ல முறையில் நடத்த வேண்டும். நீங்கள் அவர்களை வெறுப்பீர் களாயின், கடவுள் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தியுள்ள ஒன்றை நீங்கள் வெறுக்கக் கூடும்.

[4:21] அவர்கள் உங்களிடம் முறைப்படி வாக்குறுதி பெற்று நீங்கள் ஒருவருக்கொருவர் அந்தரங்க மாக வாழ்ந்து விட்ட பிறகு அதை நீங்கள் எப்படி திரும்ப எடுத்துக் கொள்ள இயலும்.?