Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:21 — பெண்கள்

அவர்கள் உங்களிடம் முறைப்படி வாக்குறுதி பெற்று நீங்கள் ஒருவருக்கொருவர் அந்தரங்க மாக வாழ்ந்து விட்ட பிறகு அதை நீங்கள் எப்படி திரும்ப எடுத்துக் கொள்ள இயலும்.?

[4:20] நீங்கள் தற்போதுள்ள மனைவிக்கு பதிலாக, இன்னொரு மனைவியை திருமணம் செய்ய விரும்பினால், நீங்கள் அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் கொடுத்திருந்தாலும், நீங்கள் அவளு க்கு கொடுத்ததில் இருந்து எதையும் திரும்ப எடுத்துக் கொள்ளகூடாது. நீங்கள் வஞ்சக மாகவும், குரோதமாகவும், மேலும் பாவகரமாகவும் அதை எடுத்துக் கொள்வீர்களா?

[4:22] உங்கள் தந்தைமார்கள் ஏற்கனவே திருமணம் செய்து கொண்ட பெண்களை நீங்கள் திருமணம் செய்யாதீர்கள் - ஏனெனில் அது ஒரு மிகப்பெரிய குற்றமாகும், மேலும் வெறுக்கத்தக்க செயலாகும்-ஏற்கனவே நடந்து விட்ட திருமணங்களுக்கு விதி விலக்கு உண்டு, மேலும் அந்த திருமணங்களை முறித்து விடக் கூடாது.