Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:30 — பெண்கள்

எவன் ஒருவன் கெட்ட எண்ணத்துடன் வேண்டு மென்றே இந்த வரம்பு மீறல்களைச் செய்கின்றானோ, அவனுக்கு நாம் நரகத்தை தண்டனையாக்குவோம். இதைச் செய்வது கடவுள்-க்கு எளிதானது.

[4:29] நம்பிக்கை கொண்டோரே, ஒருவர் மற்றொருவர் சொத்துக்களை சட்ட விரோதமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்-ஒருவருக்கொருவர் பொருந்திக் கொள்ளும் விவகாரங்கள் மட்டுமே அனுமதிக்கப் பட்டுள்ளன. நீங்கள் உங்களையே கொலை செய்து கொள்ளக் கூடாது. கடவுள் உங்கள் மீது கருணை நிறைந்தவராக இருக்கின்றார்.

[4:31] உங்களுக்கு தடுக்கப்பட்ட பெரும் பாவங்கள் செய்வதை, நீங்கள் தவிர்த்துக் கொண்டால் நாம் உங்கள் பாவங்களை மன்னித்து, மேலும் உங்களை ஒரு கண்ணியமான இடத்தில் பிரவேசிக்க அனுமதிப்போம்.