Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:38 — பெண்கள்

கடவுள்-ஐயும் இறுதி நாளையும் நம்ப மறுத்த நிலையில் அவர்கள் காட்டிக் கொள்வதற்காக மட்டுமே பணத்தை தர்மம் கொடுக்கின்றார்கள். ஒருவனது கூட்டாளியாக சாத்தான் இருந்தால், அவன் மிக மோசமான கூட்டாளி ஆவான்.

[4:37] அவர்கள், கடவுள் அவருடைய அருட்கொடை யில் இருந்து வழங்கியதை மறைத்து, தானும் கஞ்சத்தனம் செய்து பிறரையும் கஞ்சத்தனம் செய்ய உபதேசிப்பவர்கள். நாம் நம்ப மறுப்பவர் களுக்கு ஒரு இழிவான தண்டனையை தயார் செய்து வைத்துள்ளோம்.

[4:39] அவர்கள் ஏன் கடவுள்-ஐ மற்றும் இறுதி நாளை நம்பவும், மேலும் கடவுள் அவர்களுக்கு கொடுத்தவற்றில் இருந்து கொடுக்கவும்-மறுக்கின்றார்கள்? கடவுள் அவர்களை முழுவதும் அறிந்தவராக இருக்கின்றார்.