குர்ஆன் 4:39 — பெண்கள்
அவர்கள் ஏன் கடவுள்-ஐ மற்றும் இறுதி நாளை நம்பவும், மேலும் கடவுள் அவர்களுக்கு கொடுத்தவற்றில் இருந்து கொடுக்கவும்-மறுக்கின்றார்கள்? கடவுள் அவர்களை முழுவதும் அறிந்தவராக இருக்கின்றார்.
[4:38] கடவுள்-ஐயும் இறுதி நாளையும் நம்ப மறுத்த நிலையில் அவர்கள் காட்டிக் கொள்வதற்காக மட்டுமே பணத்தை தர்மம் கொடுக்கின்றார்கள். ஒருவனது கூட்டாளியாக சாத்தான் இருந்தால், அவன் மிக மோசமான கூட்டாளி ஆவான்.
[4:40] கடவுள் ஒரு அணு அளவு கூட அநீதி இழைக்க மாட்டார். அதற்கு மாறாக அவர் நன்னெறியான செயலுக்குரிய வெகுமதியை பன்மடங்காக்கி பெருக்குகின்றார். மேலும் அவரிடமிருந்து உயர்ந்த வெகுமானங்களையும் வழங்குகின்றார்.