Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:40 — பெண்கள்

கடவுள் ஒரு அணு அளவு கூட அநீதி இழைக்க மாட்டார். அதற்கு மாறாக அவர் நன்னெறியான செயலுக்குரிய வெகுமதியை பன்மடங்காக்கி பெருக்குகின்றார். மேலும் அவரிடமிருந்து உயர்ந்த வெகுமானங்களையும் வழங்குகின்றார்.

[4:39] அவர்கள் ஏன் கடவுள்-ஐ மற்றும் இறுதி நாளை நம்பவும், மேலும் கடவுள் அவர்களுக்கு கொடுத்தவற்றில் இருந்து கொடுக்கவும்-மறுக்கின்றார்கள்? கடவுள் அவர்களை முழுவதும் அறிந்தவராக இருக்கின்றார்.

[4:41] இவ்விதமாக (தீர்ப்பளிக்கும்) அந்த நாள் வரும் போது ஒவ்வொரு சமூகத்திலிருந்தும் ஒரு சாட்சி யாளரை நாம் அழைப்போம். மேலும் (தூதராகிய) நீரும் இந்த மக்களுக்கிடையில் ஒரு சாட்சியாளராக பணியாற்றுவீர்.