குர்ஆன் 4:49 — பெண்கள்
தங்களை தாங்களே உயர்த்திக் கொள்பவர்களை நீர் கவனித்திருக்கின்றீரா? பதிலாக கடவுள் மட்டுமே சிறிதளவும் அநீதியின்றி தான் நாடு வோரை உயர்த்துகின்றார்.
[4:48] கடவுள் இணைத் தெய்வ வழிபாட்டை* மன்னிக்கமாட்டார், ஆனால் அவர் தான் நாடுவோருக்கு இதைவிடச் சிறிய குற்றங்களை மன்னிக்கின்றார். எவரொருவர் கடவுள்-உடன் இணைத் தெய்வங்களை ஏற்படுத்துகின்றாரோ, அவர் ஒரு பயங்கரமான குற்றத்தை செய்தவர் ஆவார்.
[4:50] கடவுள்-ஐப் பற்றி அவர்கள் எவ்வாறு பொய்களை இட்டுக்கட்டுகின்றார்கள் என்பதை கவனிப்பீராக; எவ்வளவு பெரிய பாவம் இது!