Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:50 — பெண்கள்

கடவுள்-ஐப் பற்றி அவர்கள் எவ்வாறு பொய்களை இட்டுக்கட்டுகின்றார்கள் என்பதை கவனிப்பீராக; எவ்வளவு பெரிய பாவம் இது!

[4:49] தங்களை தாங்களே உயர்த்திக் கொள்பவர்களை நீர் கவனித்திருக்கின்றீரா? பதிலாக கடவுள் மட்டுமே சிறிதளவும் அநீதியின்றி தான் நாடு வோரை உயர்த்துகின்றார்.

[4:51] வேதத்தின் ஒரு பகுதியை பெற்றவர்களை, மேலும் அவர்கள் எவ்வாறு இணைத்தெய்வ வழிபாட்டின் மீதும், பொய்யான கொள்கைகளின் மீதும் நம்பிக்கை கொண்டு விட்டு பின்னர், “நம்ப மறுப்பவர்கள் நம்பிக்கையாளர்களைக் காட்டிலும் சிறப்பாக வழி நடத்தப்பட்டவர்களாக இருக்கின்றனர்” என்று கூறுவதையும் நீர் கவனித்திருக்கின்றீரா?!