Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:51 — பெண்கள்

أَلَم تَرَ إِلَى الَّذينَ أوتوا نَصيبًا مِنَ الكِتٰبِ يُؤمِنونَ بِالجِبتِ وَالطّٰغوتِ وَيَقولونَ لِلَّذينَ كَفَروا هٰؤُلاءِ أَهدىٰ مِنَ الَّذينَ ءامَنوا سَبيلًا

வேதத்தின் ஒரு பகுதியை பெற்றவர்களை, மேலும் அவர்கள் எவ்வாறு இணைத்தெய்வ வழிபாட்டின் மீதும், பொய்யான கொள்கைகளின் மீதும் நம்பிக்கை கொண்டு விட்டு பின்னர், “நம்ப மறுப்பவர்கள் நம்பிக்கையாளர்களைக் காட்டிலும் சிறப்பாக வழி நடத்தப்பட்டவர்களாக இருக்கின்றனர்” என்று கூறுவதையும் நீர் கவனித்திருக்கின்றீரா?!

[4:50] கடவுள்-ஐப் பற்றி அவர்கள் எவ்வாறு பொய்களை இட்டுக்கட்டுகின்றார்கள் என்பதை கவனிப்பீராக; எவ்வளவு பெரிய பாவம் இது!

[4:52] இவர்கள்தான் கடவுள்-உடைய தண்டனைக் குள்ளானவர்கள், மேலும் யாரை கடவுள் தண்டிக்கின்றாரோ அவருக்கு எந்த உதவியாள ரையும் நீர் காணமாட்டீர்.