Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:53 — பெண்கள்

ஆட்சி அதிகாரத்தில் ஒரு பங்கை அவர்கள் சொந்தமாக கொண்டிருக்கின்றனரா? அவ்வாறு இருந்தால் அவர்கள் மக்களுக்கு ஒரு தானியத்தின் அளவுகூட கொடுக்க மாட்டார்கள்.

[4:52] இவர்கள்தான் கடவுள்-உடைய தண்டனைக் குள்ளானவர்கள், மேலும் யாரை கடவுள் தண்டிக்கின்றாரோ அவருக்கு எந்த உதவியாள ரையும் நீர் காணமாட்டீர்.

[4:54] கடவுள் அவருடைய அருட்கொடைகளை அவர்கள் மீது பொழிந்த காரணத்தால் மக்கள் மீது அவர்கள் பொறாமைப்படுகின்றார்களா? நாம் ஆப்ரஹாமின் குடும்பத்திற்கு வேதத்தையும் ஞானத்தையும் கொடுத்தோம். நாம் அவர் களுக்கு ஒரு மகத்தான அதிகாரத்தைக் கொடுத்தோம்.