Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:62 — பெண்கள்

அவர்கள் செய்த செயல்களின் விளைவாக அவர்களை ஒரு பேரழிவு தாக்கும் போது அது எவ்வாறு இருக்கும்? அப்போது அவர்கள் உம்மிடம் வந்து, “எங்களுடைய எண்ணங்கள் நல்லதாகவும் மேலும் நன்னெறியானதாகவும் இருந்தது!” என்று கடவுள் மீது சத்தியம் செய்வார்கள் .

[4:61] “கடவுள் வெளிப்படுத்தியதின் பக்கமும், மேலும் தூதரின் பக்கமும் வாருங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், நயவஞ்சகர்கள் உங்களை முழுவதுமாக தவிர்த்து விடுவதை நீங்கள் காண்பீர்கள்.

[4:63] அவர்களின் ஆழ்மனதின் எண்ணங்களைக் கடவுள் முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார். நீர் அவர்களை புறக்கணிக்கவும், அவர்களுக்கு தெளிவாக விளக்கவும், மேலும் அவர்களுடைய ஆன்மாக்களை காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு அவர்களுக்கு நல்ல அறிவுரை வழங்கவும் வேண்டும்.