Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:81 — பெண்கள்

وَيَقولونَ طاعَةٌ فَإِذا بَرَزوا مِن عِندِكَ بَيَّتَ طائِفَةٌ مِنهُم غَيرَ الَّذى تَقولُ ۖ وَاللَّهُ يَكتُبُ ما يُبَيِّتونَ ۖ فَأَعرِض عَنهُم وَتَوَكَّل عَلَى اللَّهِ ۚ وَكَفىٰ بِاللَّهِ وَكيلًا

அவர்கள் கீழ்படிவதாக வாக்குறுதி அளிக்கின் றார்கள், ஆனால் அவர்கள் உங்களை விட்டு விலகியவுடன், அவர்களில் சிலர் அவர்கள் கூறிய தற்கு மாறான எண்ணங்களுக்கு இடமளிக்கின் றார்கள். அவர்களின் ஆழ் மனதின் எண்ணங் களையும் கடவுள் பதிவு செய்கின்றார். அவர்களை நீங்கள் புறக்கணித்து விடுங்கள், மேலும் உங்களுடைய உறுதியான நம்பிக்கையை கடவுள் மீது வைப்பீராக. ஓர் ஆதரவாளராக இருக்க கடவுள் போதுமானவர்.

[4:80] எவரொருவர் தூதருக்கு கீழ்படிகின்றாரோ, அவர் கடவுள்-க்கு கீழ்படிகின்றார். திரும்பி விடுகின்ற வர்களைப் பொறுத்தவரை நாம் உம்மை அவர்களுக்கு பாதுகாவலராக அனுப்பவில்லை.

[4:82] அவர்கள் குர்ஆனை ஏன் மிகவும் கவனத்துடன் ஆராய்வதில்லை? கடவுள்-ஐத் தவிர வேறு யாரிடமிருந்தும் இது வந்திருந்தால் இதில் அவர்கள் எண்ணற்ற முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.*