Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:80 — பெண்கள்

எவரொருவர் தூதருக்கு கீழ்படிகின்றாரோ, அவர் கடவுள்-க்கு கீழ்படிகின்றார். திரும்பி விடுகின்ற வர்களைப் பொறுத்தவரை நாம் உம்மை அவர்களுக்கு பாதுகாவலராக அனுப்பவில்லை.

[4:79] உங்களுக்கு நிகழும் நல்லது எதுவும் கடவுள்- இடமிருந்து வருகின்றது, மேலும் உங்களுக்கு நிகழும் கெட்டது எதுவும் உங்களிடமிருந்தே வருகின்றது. நாம் உம்மை மக்களுக்கு ஒரு தூதராக அனுப்பியுள்ளோம்,* மேலும் சாட்சியாளராக இருக்க கடவுள் போதுமானவர்.

[4:81] அவர்கள் கீழ்படிவதாக வாக்குறுதி அளிக்கின் றார்கள், ஆனால் அவர்கள் உங்களை விட்டு விலகியவுடன், அவர்களில் சிலர் அவர்கள் கூறிய தற்கு மாறான எண்ணங்களுக்கு இடமளிக்கின் றார்கள். அவர்களின் ஆழ் மனதின் எண்ணங் களையும் கடவுள் பதிவு செய்கின்றார். அவர்களை நீங்கள் புறக்கணித்து விடுங்கள், மேலும் உங்களுடைய உறுதியான நம்பிக்கையை கடவுள் மீது வைப்பீராக. ஓர் ஆதரவாளராக இருக்க கடவுள் போதுமானவர்.