Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:79 — பெண்கள்

உங்களுக்கு நிகழும் நல்லது எதுவும் கடவுள்- இடமிருந்து வருகின்றது, மேலும் உங்களுக்கு நிகழும் கெட்டது எதுவும் உங்களிடமிருந்தே வருகின்றது. நாம் உம்மை மக்களுக்கு ஒரு தூதராக அனுப்பியுள்ளோம்,* மேலும் சாட்சியாளராக இருக்க கடவுள் போதுமானவர்.

[4:78] நீங்கள் எங்கிருந்தபோதிலும், கடினமான கோட்டைகளுக்குள் வசித்த போதிலும் மரணம் உங்களை அடைந்தே தீரும், அவர்களுக்கு ஏதேனும் நல்லது நடந்தால் அவர்கள் “ இது கடவுள்-இடமிருந்து கிடைத்தது” என்று கூறுகின்றார்கள், மேலும் ஏதேனும் கெட்டது அவர் களை துன்புறுத்தினால் அவர்கள் உங்கள் மீது பழி சுமத்துகின்றார்கள். “அனைத்தும் கடவுள்- இடமிருந்தே வருகின்றது,” என்று கூறுவீராக. ஏன் இந்த மக்கள் கிட்டத்தட்ட எல்லாவற்றையும் தவறாகவே புரிந்து கொள்கின்றார்கள்?

[4:80] எவரொருவர் தூதருக்கு கீழ்படிகின்றாரோ, அவர் கடவுள்-க்கு கீழ்படிகின்றார். திரும்பி விடுகின்ற வர்களைப் பொறுத்தவரை நாம் உம்மை அவர்களுக்கு பாதுகாவலராக அனுப்பவில்லை.