Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:9 — பெண்கள்

தங்களுக்குப் பின்னால் தங்களுடைய சொந்தக் குழந்தைகளை விட்டுச் செல்வது பற்றி கவலைப் படுபவர்கள், கடவுள்-ஐ கவனத்தில் கொண்டும் மேலும் நியாயமாகவும் நடந்து கொள்ள வேண்டும்.

[4:8] வாரிசு சொத்துக்களைப் பங்கிடும் போது உறவினர்களும், அநாதைகளும், மேலும் தேவை உடையவர்களும் அங்கு இருந்தால், நீங்கள் அதி லிருந்து அவர்களுக்கும் கொடுக்க வேண்டும், மேலும் அவர்களை கனிவுடன் நடத்த வேண்டும்.

[4:10] அநாதைகளின் சொத்துக்களை அநீதமாக செலவு செய்கின்றவர்கள் தங்கள் வயிறுகளுக்குள் நெருப்பை உட்கொள்கின்றார்கள். மேலும் நரகில் துன்பப்படுவார்கள்.