Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 40:15 — மன்னிப்பவர்

رَفيعُ الدَّرَجٰتِ ذُو العَرشِ يُلقِى الرّوحَ مِن أَمرِهِ عَلىٰ مَن يَشاءُ مِن عِبادِهِ لِيُنذِرَ يَومَ التَّلاقِ

மிக உயர்ந்த அந்தஸ்துக்களைக் கொண்டவர், மேலும் முழு சாம்ராஜ்யத்தின் ஆட்சியாளர். ஒன்று கூட்டுகின்ற நாளைக் குறித்து எச்சரிப்பதற்காக, தன் அடியார்களிலிருந்து தான் தேர்ந்தெடுக்கும் எவருக்கும், தன்னுடைய கட்டளைகளைக் கொண்ட, உள்ளுணர்வை அவர் அனுப்புகின்றார்.

[40:14] ஆகையால், நம்பமறுப்பவர்கள் அதனை விரும்பாத போதிலும், உங்களுடைய வழிபாட்டை நீங்கள் முற்றிலும் கடவுள்-க்கு மட்டுமே அர்ப்பணிக்க வேண்டும்.

[40:16] அதுதான் ஒவ்வொருவரும் முற்றிலும் வெளிப் படுத்தப்படுகின்ற நாளாகும்; அவர்களில் எவரும் கடவுள்-இடமிருந்து எந்த ஒன்றையும் மறைக்க முடியாது. ஆட்சியதிகாரம் அனைத் தும் அந்நாளில் எவருக்குரியது? ஒருவரும், மேலான அதிகாரமுடையவருமான, கடவுள் - க்கு.