Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 40:14 — மன்னிப்பவர்

ஆகையால், நம்பமறுப்பவர்கள் அதனை விரும்பாத போதிலும், உங்களுடைய வழிபாட்டை நீங்கள் முற்றிலும் கடவுள்-க்கு மட்டுமே அர்ப்பணிக்க வேண்டும்.

[40:13] அவர்தான் தன்னுடைய சான்றுகளைத் தொடர்ச்சியாக உங்களுக்குக் காட்டுபவர், மேலும் விண்ணிலிருந்து வாழ்வாதாரங்களை இறக்கி அனுப்புபவர். முற்றிலும் அடிபணிந் தவர்கள் மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொள்ளும் திறன் பெற்றிருப்பார்கள்.

[40:15] மிக உயர்ந்த அந்தஸ்துக்களைக் கொண்டவர், மேலும் முழு சாம்ராஜ்யத்தின் ஆட்சியாளர். ஒன்று கூட்டுகின்ற நாளைக் குறித்து எச்சரிப்பதற்காக, தன் அடியார்களிலிருந்து தான் தேர்ந்தெடுக்கும் எவருக்கும், தன்னுடைய கட்டளைகளைக் கொண்ட, உள்ளுணர்வை அவர் அனுப்புகின்றார்.