Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 40:32 — மன்னிப்பவர்

“என் சமூகத்தாரே, ஒன்று கூட்டுகின்ற அந்த நாளை உங்களுக்கு நான் அஞ்சு கின்றேன்.

[40:31] “நோவா, மேலும் ஆது, தமூது, மற்றும் அவர்களுக்குப் பின்னால் வந்த மற்றவர்களின் எதிரிகள். மக்களுக்கு அநியாயம் எதையும் கடவுள் விரும்புவதில்லை.

[40:33] “புறங்காட்டித் திரும்பித் தப்பியோட நீங்கள் விரும்பக் கூடிய நாள் அதுவாகும். ஆனால் அப்போது கடவுள்-இடமிருந்து எந்த ஒன்றும் உங்களைக் காப்பாற்றாது. கடவுள் எவரை வழிகேட்டில் அனுப்புகின்றாரோ, அவரை எந்த ஒன்றும் வழிநடத்த இயலாது.”