குர்ஆன் 40:31 — மன்னிப்பவர்
“நோவா, மேலும் ஆது, தமூது, மற்றும் அவர்களுக்குப் பின்னால் வந்த மற்றவர்களின் எதிரிகள். மக்களுக்கு அநியாயம் எதையும் கடவுள் விரும்புவதில்லை.
[40:30] நம்பிக்கை கொண்ட அந்த ஒருவர் கூறினார், “என் சமூகத்தாரே, முந்திய எதிரிகளுக்கு நேரிட்டதைப் போன்ற அதே விதியை உங்களுக்கு நான் அஞ்சுகின்றேன்.
[40:32] “என் சமூகத்தாரே, ஒன்று கூட்டுகின்ற அந்த நாளை உங்களுக்கு நான் அஞ்சு கின்றேன்.