Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 40:84 — மன்னிப்பவர்

அதனைத் தொடர்ந்து, நம் தண்டனையை அவர்கள் கண்டபொழுது, அவர்கள், “ கடவுள் மட்டுமே என்பதில் நாங்கள் இப்போது நம்பிக்கை கொள்கின்றோம், மேலும் நாங்கள் செயல்படுத்திக் கொண்டிருந்த இணைத் தெய்வவழிபாட்டை இப்போது நாங்கள் நிராகரிக்கின்றோம்“ என்று கூறினார்கள்.

[40:83] அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் தெளிவான சான்றுகளுடன் சென்ற பொழுது, அவர்கள் பாரம்பர்யமாகப் பெற்ற அறிவில் அவர்கள் மகிழ்ந்திருந்தனர், மேலும் அவர்கள் கேலி செய்து கொண்டிருந்த அதே விஷயங்கள் அவர்களுடைய வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தன.

[40:85] நம் தண்டனையை அவர்கள் கண்டுவிட்ட வுடன், அவர்களுடைய நம்பிக்கை அப்போது அவர்களுக்குச் சிறிதளவும் உதவிட இயல வில்லை. அவருடைய படைப்புகளை நிர்வகிப் பதற்காக நிலை நாட்டப்பட்டுள்ள கடவுள்-ன் வழிமுறை இத்தகையதேயாகும்; நம்ப மறுப் பவர்கள் எப்பொழுதும் அழிந்தே போவார்கள்.