Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 42:37 — கலந்தாலோசித்தல்

அவர்கள் பெரும் பாவங்களையும் மற்றும் ஒழுக்கக்கேட்டையும் தவிர்த்துக் கொள் வார்கள்,மேலும் அவர்கள் கோபப்படும்போது மன்னித்து விடுவார்கள்.

[42:36] உங்களுக்குக் கொடுக்கப்பட்டது எதுவா யினும், அது இவ்வுலகின் தற்காலிகப் பொருள் என்பதை விட அதிகம் எதுவுமில்லை. நம்பிக்கை கொண்டு மேலும் தங்கள் இரட்சகர் மீது பொறுப்பேற்படுத்துபவர்களுக்கு, கடவுள் வசம் இருப்பவை மிகவும் மேலானதும் நிலைத் திருப்பதுமாகும்.

[42:38] தொடர்புத் தொழுகைகளைக் (ஸலாத்) கடைப் பிடிப்பதன் மூலம் தங்களுடைய இரட்சகருக்கு அவர்கள் மறுமொழியளிக்கின்றனர். அவர்களு டைய காரியங்கள்அவர்களுக்கிடையில் உரிய கலந்தாலோசனைக்குப் பின்னர் தீர்மானிக்கப் படுகின்றன, மேலும் நம்முடைய வாழ்வாதாரங் களில் அவர்களுக்கு உரியதில் இருந்து அவர்கள் (தர்மம்) கொடுப்பார்கள்.