Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 42:47 — கலந்தாலோசித்தல்

தவிர்த்து விட முடியாததெனக் கடவுள்-ஆல் விதிக்கப்பட்ட ஒரு நாள் வருவதற்கு முன் நீங்கள் உங்கள் இரட்சகருக்கு மறுமொழியளிக்க வேண்டும். அந்நாளில் உங்களுக்கு எந்தப் புகலிடமும் அங்கே இருக்காது, அன்றி ஒரு வாதாடுபவரும் இருக்க மாட்டார்.

[42:46] கடவுள்-க்கெதிராக அவர்களுக்கு உதவி செய்ய நண்பர்கள் எவரும் அங்கே இருக்க மாட்டார்கள். கடவுள் வழிகேட்டில் அனுப்பி விட்ட எவரையும் ஒருபோதும் வழிநடத்தப்பட்டவராக்க முடியாது.

[42:48] அவர்கள் திரும்பிச் சென்று விட்டால், அவர்களுடைய பாதுகாவலராக உம்மை நாம் அனுப்பவில்லை. உம்முடைய ஒரே இறைப்பணி தூதுச்செய்தியை ஒப்படைப்பதேயாகும். மனிதர் களின் மீது நாம் கருணையைக் கொண்டு பொழியும் போது, அவர்கள் பெருமை கொள் கின்றனர், ஆனால் அவர்களுடைய சொந்தச் செயல்களின் பின் விளைவாக, துன்பம் அவர்களை வருத்தும் பொழுது, மனிதர்கள் நம்ப மறுப்பவர்களாக மாறி விடுகின்றனர்.