Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 45:18 — மண்டியிடுதல்

பின்னர் சரியான சட்டங்களை நிலைநாட்டு வதற்காக உம்மை நாம் நியமித்தோம்; நீர் இதனைப் பின்பற்ற வேண்டும், மேலும் அறியாதவர்களின் விருப்பங்களைப் பின்பற்றாதீர்.

[45:17] தெளிவான கட்டளைகளை இதிலே நாம் அவர் களுக்குக் கொடுத்துள்ளோம். நேர்மாற்றமாக, அறிவு அவர்களிடம் வரும் வரை இதனை அவர்கள் மறுக்கவில்லை. இது அவர்கள் பக்கம் உள்ள பொறாமையின் காரணமாகவேயாகும். நிச்சயமாக, உம்முடைய இரட்சகர் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படுகின்ற நாளன்று அவர்கள் மறுத்த ஒவ்வொன்றைக் குறித்தும் அவர்களுக்குத் தீர்ப்பளிப்பார்.

[45:19] கடவுள்-க்கெதிராக எவ்விதத்திலும் அவர்கள் உங்களுக்கு உதவ இயலாது. வரம்பு மீறுபவர் கள் தான் தங்களை ஒருவருக்கொருவர் கூட்டாளிகளாக்கிக் கொள்கின்றனர், அதே சமயம் கடவுள் தான் நன்னெறியாளர்களின் இரட்சகராக இருக்கின்றார்.