Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 46:7 — மணற்குன்றுகள்

நம்முடைய வெளிப்பாடுகள் முற்றிலும் தெளி வாக, அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்ட பொழுது, தங்களிடம் வந்த சத்தியத்தைக் குறித்து நம்ப மறுப்பவர்கள், “இது கண்கூடான மாயாஜாலமேயாகும்!” என்று கூறினார்கள்.

[46:6] மேலும் (தீர்ப்பு நாளன்று) மக்கள் ஒன்று கூட்டப்படும் பொழுது, அவர்களுடைய இணைத்தெய்வங்கள் அவர்களுடைய விரோதிகளாக ஆகி விடுவார்கள், மேலும் அவர் களுடைய இணைவழிபாட்டினைப்* பழித்துக் கூறுவார்கள்.

[46:8] “இதனை அவர் இட்டுக் கட்டிக் கொண்டார்,” என்று அவர்கள் கூறும்போது, “இதனை நான் இட்டுக் கட்டிக் கொண்டிருப்பேனாயின், பின்னர் கடவுள்-இடமிருந்து என்னைக் காக்க உங்களால் இயலாது. நீங்கள் செய்கின்ற சூழ்ச்சி ஒவ்வொன் றையும் அவர் முற்றிலும் அறிந்திருக்கின்றார். எனக்கும் உங்களுக்கும் இடையில் ஒரு சாட்சியாக அவர் போதுமானவர். அவர்தான் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்” என்று கூறுவீராக.