குர்ஆன் 47:27 — முஹம்ம
வானவர்கள் அவர்களை மரணத்தில் ஆழ்த்தும் பொழுது அது அவர்களுக்கு எப்படி இருக்கும்? அவர்களுடைய முகங்களிலும் மேலும் அவர் களுடைய பின்புறங்களிலும் அவர்களை அவர்கள் அடிப்பார்கள்.
[47:26] இது ஏனெனில் கடவுள் இறக்கி அனுப்பியவற்றை வெறுத்தவர்களிடம் அவர்கள், “குறிப்பிட்ட சில விஷயங்களில் நாங்கள் உங்களுக்குக் கீழ்ப்படிவோம்” என்று கூறினார்கள். கடவுள் அவர்களுடைய இரகசியச் சதியாலோசனைகளை முற்றிலும் அறிவார்.
[47:28] இது ஏனெனில் கடவுள்-க்குக் கோப முண்டாக்குபவற்றை அவர்கள் பின்பற்றினார்கள், மேலும் அவருக்குத் திருப்தியளிக்கும் விஷயங் களை வெறுத்தார்கள். அதன் விளைவாக, அவர்க ளுடைய காரியங்களை அவர் பயனற்றதாக்கி விட்டார்.