Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 47:28 — முஹம்ம

இது ஏனெனில் கடவுள்-க்குக் கோப முண்டாக்குபவற்றை அவர்கள் பின்பற்றினார்கள், மேலும் அவருக்குத் திருப்தியளிக்கும் விஷயங் களை வெறுத்தார்கள். அதன் விளைவாக, அவர்க ளுடைய காரியங்களை அவர் பயனற்றதாக்கி விட்டார்.

[47:27] வானவர்கள் அவர்களை மரணத்தில் ஆழ்த்தும் பொழுது அது அவர்களுக்கு எப்படி இருக்கும்? அவர்களுடைய முகங்களிலும் மேலும் அவர் களுடைய பின்புறங்களிலும் அவர்களை அவர்கள் அடிப்பார்கள்.

[47:29] தங்களுடைய இதயங்களில் சந்தேகங்களைத் தாங்கியிருப்பவர்கள் கடவுள் அவர்களுடைய தீய எண்ணங்களை வெளிக்கொண்டு வர மாட்டார் என எண்ணிக் கொண்டிருக்கின்றனரா?