குர்ஆன் 47:29 — முஹம்ம
தங்களுடைய இதயங்களில் சந்தேகங்களைத் தாங்கியிருப்பவர்கள் கடவுள் அவர்களுடைய தீய எண்ணங்களை வெளிக்கொண்டு வர மாட்டார் என எண்ணிக் கொண்டிருக்கின்றனரா?
[47:28] இது ஏனெனில் கடவுள்-க்குக் கோப முண்டாக்குபவற்றை அவர்கள் பின்பற்றினார்கள், மேலும் அவருக்குத் திருப்தியளிக்கும் விஷயங் களை வெறுத்தார்கள். அதன் விளைவாக, அவர்க ளுடைய காரியங்களை அவர் பயனற்றதாக்கி விட்டார்.
[47:30] நாம் நாடினால், அவர்களைப் பார்த்தவுடன் அவர்களை நீர் அடையாளம் கண்டு கொள்ளும் வண்ணம், அவர்களை உமக்கு வெளிப் படுத்திக்காட்டியிருக்க இயலும். எனினும், அவர்கள் பேசுகின்ற விதத்தின் மூலம் அவர்களை நீர் அடையாளம் கண்டு கொள்ளலாம். கடவுள் உங்களுடைய காரியங்கள் அனைத்தையும் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.