Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 47:34 — முஹம்ம

எவர்கள் நம்ப மறுப்பதுடன் கடவுள்-ன் பாதையிலிருந்து தடுத்து, பின்னர் நம்ப மறுப்பவர்களாகவே இறந்து விடுகின்றனரோ, அவர்களைக் கடவுள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்.

[47:33] நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் கடவுள்-க்குக் கீழ்ப்படியவும், மேலும் தூதருக்குக் கீழ்ப்படி யவும் வேண்டும். இல்லையேல், உங்களுடைய காரியங்கள் அனைத்தும் வீணானவையாகி விடும்.

[47:35] ஆகையால், நீங்கள் தடுமாற்றமடைந்து, சமாதானத்தைத் தேடிச் சரணடையாதிருக்க வேண்டும், ஏனெனில் வெற்றிக்கு நீங்கள் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ளீர்கள், மேலும் கடவுள் உங்களுடன் இருக்கின்றார். அவர் ஒருபோதும் உங்களுடைய உழைப்பை வீணாக்கி விட மாட்டார்.