குர்ஆன் 47:35 — முஹம்ம
ஆகையால், நீங்கள் தடுமாற்றமடைந்து, சமாதானத்தைத் தேடிச் சரணடையாதிருக்க வேண்டும், ஏனெனில் வெற்றிக்கு நீங்கள் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ளீர்கள், மேலும் கடவுள் உங்களுடன் இருக்கின்றார். அவர் ஒருபோதும் உங்களுடைய உழைப்பை வீணாக்கி விட மாட்டார்.
[47:34] எவர்கள் நம்ப மறுப்பதுடன் கடவுள்-ன் பாதையிலிருந்து தடுத்து, பின்னர் நம்ப மறுப்பவர்களாகவே இறந்து விடுகின்றனரோ, அவர்களைக் கடவுள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்.
[47:36] இந்த உலக வாழ்வு விளையாட்டு மற்றும் வீணான பெருமை தவிர அதிகம் எதுவுமில்லை. ஆனால் நீங்கள் நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்தினால், உங்களிடம் எந்தப் பணமும் கேட்காமல், அவர் உங்களுக்கு வெகுமதியளிப்பார்.