Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.
குர்ஆன் 48:1 — வெற்றி
(தூதரே), மகத்தானதொரு வெற்றியை நாம் உம் மீது வழங்கியுள்ளோம்*.
[48:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[48:2] அதன் மூலம் உம்முடைய கடந்த காலப் பாவங் களையும், அவ்வண்ணமே எதிர்காலப்பாவங் களையும் கடவுள் மன்னிக்கின்றார், மேலும் உம் மீது தன்னுடைய அருட்கொடைகளைப் பூரணப்படுத்துகின்றார், மேலும் நேரானதொரு பாதையில் உம்மை வழிநடத்துகின்றார்.