Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 48:2 — வெற்றி

அதன் மூலம் உம்முடைய கடந்த காலப் பாவங் களையும், அவ்வண்ணமே எதிர்காலப்பாவங் களையும் கடவுள் மன்னிக்கின்றார், மேலும் உம் மீது தன்னுடைய அருட்கொடைகளைப் பூரணப்படுத்துகின்றார், மேலும் நேரானதொரு பாதையில் உம்மை வழிநடத்துகின்றார்.

[48:1] (தூதரே), மகத்தானதொரு வெற்றியை நாம் உம் மீது வழங்கியுள்ளோம்*.

[48:3] கூடுதலாக, தடுமாற்றம் இல்லாததொரு ஆதரவைக் கொண்டு கடவுள் உமக்கு ஆதரவளிப்பார்.