Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 48:3 — வெற்றி

கூடுதலாக, தடுமாற்றம் இல்லாததொரு ஆதரவைக் கொண்டு கடவுள் உமக்கு ஆதரவளிப்பார்.

[48:2] அதன் மூலம் உம்முடைய கடந்த காலப் பாவங் களையும், அவ்வண்ணமே எதிர்காலப்பாவங் களையும் கடவுள் மன்னிக்கின்றார், மேலும் உம் மீது தன்னுடைய அருட்கொடைகளைப் பூரணப்படுத்துகின்றார், மேலும் நேரானதொரு பாதையில் உம்மை வழிநடத்துகின்றார்.

[48:4] அவர்தான் நம்பிக்கையாளர்களின் இதயங் களில், அவர்களுடைய விசுவாசத்துடன் கூடுத லாக மேலும் விசுவாசத்தை அதிகரிப்பதற் காக, மனத்திருப்தியை ஏற்படுத்தியவர். வானங்கள் மற்றும் பூமியின் அனைத்துப் படைகளும் கடவுள்-க்கே உரியவை. கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.