Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 48:4 — வெற்றி

அவர்தான் நம்பிக்கையாளர்களின் இதயங் களில், அவர்களுடைய விசுவாசத்துடன் கூடுத லாக மேலும் விசுவாசத்தை அதிகரிப்பதற் காக, மனத்திருப்தியை ஏற்படுத்தியவர். வானங்கள் மற்றும் பூமியின் அனைத்துப் படைகளும் கடவுள்-க்கே உரியவை. கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.

[48:3] கூடுதலாக, தடுமாற்றம் இல்லாததொரு ஆதரவைக் கொண்டு கடவுள் உமக்கு ஆதரவளிப்பார்.

[48:5] நம்பிக்கை கொண்ட ஆண்கள் மற்றும் பெண் களை, ஓடிக்கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களுக்குள் அவர் நிச்சயமாக நுழைய அனுமதிப்பார், அதில் அவர்கள் என்றெ ன்றும் தங்கியிருப்பார்கள். அவர்களுடைய பாவங்களை அவர் மன்னிப்பார். இதுதான், கடவுள்-ன் பார்வையில், மகத்தானதொரு மாபெரும் வெற்றியாகும்.