குர்ஆன் 48:13 — வெற்றி
எவர் ஒருவர் கடவுள் மற்றும் அவருடைய தூதர் மீது நம்பிக்கை கொள்ள மறுக்கின்றாரோ, நம்ப மறுப்பவர்களுக்கொரு நரக நெருப்பை நாம் தயார் செய்துள்ளோம்.
[48:12] தூதரும் மற்றும் நம்பிக்கையாளர்களும் தோற்கடிக்கப்படுவார்கள், மேலும் ஒருபோதும் அவர்களுடைய குடும்பத்தாரிடம் திரும்பி வர மாட்டார்கள் என்று நீங்கள் இரகசியமாக நம்பிக்கை கொண்டீர்கள், மேலும் இது உங்களுடைய இதயங்களில் உறுதியாக நிலைப்பெற்றிருந்தது. நீங்கள் கெட்ட எண்ணங்களைத் தாங்கியிருந்தீர்கள், மேலும் தீய மக்களாக மாறிவிட்டீர்கள்.
[48:14] வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் கடவுள்-க்குரியது. தான் நாடுகின்ற எவரையும் அவர் மன்னிக்கின்றார், மேலும் தான் நாடுகின்ற எவரையும் அவர் தண்டிக் கின்றார். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.