Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 48:14 — வெற்றி

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் கடவுள்-க்குரியது. தான் நாடுகின்ற எவரையும் அவர் மன்னிக்கின்றார், மேலும் தான் நாடுகின்ற எவரையும் அவர் தண்டிக் கின்றார். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

[48:13] எவர் ஒருவர் கடவுள் மற்றும் அவருடைய தூதர் மீது நம்பிக்கை கொள்ள மறுக்கின்றாரோ, நம்ப மறுப்பவர்களுக்கொரு நரக நெருப்பை நாம் தயார் செய்துள்ளோம்.

[48:15] போரில் சூறையாடப்பட்ட பொருட்களைத் திரட்டுவதற்கு நீங்கள் எதிர்பார்த்திருக்கும் பொழுது, பின்தங்கியவர்களான சரீர உழைப் பில்லாதவர்கள், “இதில் பங்கு பெறுவதற்காக உங்களைப் பின்தொடர எங்களை அனுமதி யுங்கள்!” என்று கூறுவார்கள். இவ்விதமாக அவர்கள் கடவுள்-ன் வார்த்தைகளை மாற்றி விட விரும்புகின்றனர். “நீங்கள் எங்களைப் பின் தொடராதீர்கள். இதுதான் கடவுள்-ன் தீர்மானமாகும்” என்று கூறுவீராக. அவர்கள் அப்போது, “(பின்தங்கி விட்டதால்) நீங்கள் எங்கள் மீது பொறாமை கொண்டிருக்கின்றீர் கள் போலும்” என்று கூறுவார்கள். உண்மையில், அவர்கள் அரிதாகவே எந்த ஒன்றையும் புரிந்து கொள்கின்றார்கள்.