Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 49:8 — சுவர்கள்

கடவுள்-உடைய அருளும் மேலும் அவருடைய அருட்கொடைகளும் இத்தகையதேயாகும். கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.

[49:7] மேலும் கடவுள்-ன் தூதர் உங்கள் மத்தியில் வந்திருக்கின்றார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். பல விஷயங்களில் அவர் உங்களுடைய பேச்சைக் கேட்டிருந்தால், காரியங் களை நீங்கள் உங்களுக்கே கடினமானதாக ஆக்கிக் கொண்டிருந்திருப்பீர்கள். ஆனால் கடவுள் உங்களை விசுவாசத்தை நேசிக்கும்படிச் செய்தார், மேலும் உங்கள் இதயங்களில் அதை அழகானதாக இருக்கும்படியும் மேலும் அவர் உங்களை நம்ப மறுத்தல், தீய நடத்தை மற்றும் கீழ்ப்படியாமை ஆகியவற்றை வெறுக்கும்படியும் செய்தார். இவர்கள்தான் வழிநடத்தப்பட்டவர்களாக இருக்கின்றனர்.

[49:9] நம்பிக்கையாளர்களில் இருபிரிவினர் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டால், நீங்கள் அவர்களை சமாதானப் படுத்த வேண்டும். ஒரு பிரிவு மற்றதற்கு எதிராக அத்துமீறல் செய்தால், அவர்கள் கடவுள்-ன் கட்டளைக்கு அடிபணியும் வரை, அத்துமீறும் பிரிவினருடன் நீங்கள் சண்டையிட வேண்டும். அவர்கள் அடிபணிந்தவுடன், இரு பிரிவினரையும் நீங்கள் நீதத்துடன் சமாதானப் படுத்த வேண்டும். நீங்கள் நீதியைப் பராமரிக்க வேண்டும்; நீதமாக இருப்பவர்களைக் கடவுள் நேசிக்கின்றார்.