Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 5:112 — விருந்து

சீடர்கள், “மேரியின் மகன் இயேசுவே, உம்முடைய இரட்சகரால் வானத்திலிருந்து எங்களுக்கு ஒரு விருந்தை அனுப்ப முடியுமா?” என்று கூறியதை நினைவு கூர்வீராக. அவர், “நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், கடவுள்-இடம் பயபக்தியுடன் இருக்க வேண்டும்” என்று கூறினார்.

[5:111] “நான் சீடர்களுக்கு, ‘நீங்கள் என்மீதும் என்னுடைய தூதர்மீதும் நம்பிக்கை கொள்ள வேண்டும்’ என்று உள்ளுணர்வு அளித்ததை நினைவு கூர்வீராக. அவர்கள் ‘நாங்கள் நம்பிக்கை கொண்டோம் மேலும் நாங்கள் அடிபணிந்தவர்கள் என்று சாட்சி கூறுகின் றோம்’ என்று கூறினார்கள்.”

[5:113] அவர்கள், “நாங்கள் அதிலிருந்து உட்கொள்ளவும், மேலும் எங்களுடைய இதயங்களை மறுஉறுதி செய்து கொள்ளவும், மேலும் நீங்கள் எங்களிடம் கூறியது சத்தியம் தான் என்று உறுதியாகத் தெரிந்து கொள்ளவும் விரும்புகின்றோம். அவற்றிற்குச் சாட்சிகளாக நாங்கள் பணிபுரிவோம்” என்று கூறினார்கள்.