Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 5:114 — விருந்து

மேரியின் மகனாகிய இயேசு, “எங்கள் தெய்வமே, எங்கள் இரட்சகரே, எங்களுக்கு வானத் திலிருந்து ஒரு விருந்தை அனுப்புவீராக. அது எங்களில் உள்ள ஒவ்வொருவருக்கும், தாராளமாகவும் மேலும் உம்மிடமிருந்து ஒரு அடையாளத்தையும் கொண்டுவருவதாகவும் இருக்கட்டும். எங்களுக்கு வழங்குவீராக; நீரே வழங்குவதில் சிறந்தவர்” என்று கூறினார்.

[5:113] அவர்கள், “நாங்கள் அதிலிருந்து உட்கொள்ளவும், மேலும் எங்களுடைய இதயங்களை மறுஉறுதி செய்து கொள்ளவும், மேலும் நீங்கள் எங்களிடம் கூறியது சத்தியம் தான் என்று உறுதியாகத் தெரிந்து கொள்ளவும் விரும்புகின்றோம். அவற்றிற்குச் சாட்சிகளாக நாங்கள் பணிபுரிவோம்” என்று கூறினார்கள்.

[5:115] கடவுள், “ நான் அதனைக் கீழே அனுப்புகின் றேன். இதற்குப் பிறகு உங்களில் எவரேனும் நம்ப மறுத்தால் மற்ற எவரையும்* ஒரு போதும் தண்டித்திராத அளவு, அவரை நான் தண்டிப்பேன்” என்று கூறினார்.