Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 5:21 — விருந்து

“என்னுடைய மக்களே, கடவுள் உங்களுக் காக விதித்துள்ள புனித தேசத்திற்குள் நுழையுங்கள், மேலும் நீங்கள் நஷ்டவாளிகள் ஆகாதிருக்கும் பொருட்டு, கலகம் செய்யாதீர்கள்.”

[5:20] மோஸஸ் அவருடைய மக்களிடத்தில், கூறியதை நினைவு கூருங்கள். “என்னுடைய மக்களே, உங்களின் மீதுள்ள கடவுள்-ன் அருட்கொடைகளை நினைவில் கொள் ளுங்கள்; வேதம் வழங்கப்பட்டவர்களை உங்களில் இருந்து அவர் நியமித்தார், உங்களை அரசர்களாக்கினார், மேலும் எந்த ஒரு மக்களுக்கும் ஒருபோதும் வழங்கிடாதவற்றை உங்களுக்கு அவர் வழங்கினார்.

[5:22] அவர்கள் “ மோஸஸே, சக்திமிக்க மக்கள் அதனுள் இருக்கின்றார்கள், அவர்கள் அதனை விட்டும் வெளியேறாத வரையில், நாங்கள் அதனுள் நுழைய மாட்டோம். அவர்கள் வெளியேறிவிட்டால், நாங்கள் நுழைகின் றோம்” என்று கூறினார்கள்.