Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 5:22 — விருந்து

அவர்கள் “ மோஸஸே, சக்திமிக்க மக்கள் அதனுள் இருக்கின்றார்கள், அவர்கள் அதனை விட்டும் வெளியேறாத வரையில், நாங்கள் அதனுள் நுழைய மாட்டோம். அவர்கள் வெளியேறிவிட்டால், நாங்கள் நுழைகின் றோம்” என்று கூறினார்கள்.

[5:21] “என்னுடைய மக்களே, கடவுள் உங்களுக் காக விதித்துள்ள புனித தேசத்திற்குள் நுழையுங்கள், மேலும் நீங்கள் நஷ்டவாளிகள் ஆகாதிருக்கும் பொருட்டு, கலகம் செய்யாதீர்கள்.”

[5:23] பயபக்தியுடையவர்களான மற்றும் கடவுள்-ஆல் அருள்பாலிக்கப்பட்ட இரு மனிதர்கள், “வாயி லினுள் மட்டும் நுழைந்து விடுங்கள், நீங்கள் அதனுள் நுழைய மட்டும் செய்துவிட்டால் நீங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள். நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், கடவுள்-ன் மீதே நீங்கள் உறுதியாய் நம்பிக்கை கொள்ள வேண்டும்.” என்று கூறினார்கள்.